சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது லோக் ஆயுக்தா.... பேரவையின் கடைசி நாளான இன்றே மசோதாவாக நிறைவேற்றப்படும் என தகவல்.....

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கு..... இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு.....

ஓ.பி.எஸ் உட்பட 11 MLA-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு..... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.....

இன்று காலை சென்னை வருகிறார் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா... நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்.......

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவதால், எந்தவித பலனும் இல்லை..... காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் விமர்சனம்......

சென்னை முகப்பேரில் வீட்டின் பூட்டை உடைத்து 90 சவரன் நகை கொள்ளை..... 2 லட்சம் பணம் மற்றும் 8 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து மர்ம நபர்கள் கைவரிசை......

முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளிநாடு செல்ல தடை... பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு......

2016-ம் ஆண்டில் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்....
மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.....
கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் அவதி.....

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி..... ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி......
தொடரையும் கைப்பற்றி அசத்தல்......
துருக்கியில் நடந்த ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை.... இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கம் வென்று சாதனை.....

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV